+91 9629457700

Stock Market

Long term investment in Indian Stock market is very safe and highly profitable.For example, 20 years ago,if one would have invested Rs10,000 in good stocks, now its market value would have grown to more than 100 times.
During 1996, investment of Rs 10,000 in SBI alone would have fetched Rs 16,76,430 now.

FEW OTHER STOCKS ARE LISTED BELOW.

Company Name Invest in Jan 96 20/10/2016 Value Action
State Bank of India 10,000 16,76,430.00 Details
ITC 10,000 23,38,976.00 Details
WIPRO 10,000 35,75,831.00 Details
CIPLA 10,000 42,87,353.00 Details
HDFC Bank 10,000 1,25,94,408.00 Details

India is one of the fastest growing economy in the world.

If one could regularly invest Rs2000 to Rs5000 every month in stocks having strong fundamentals, very high profit can be made in future.

For free advice and opening Demat account, contact

Traders Beats
Coimbatore: 9629457700 .

இந்திய பங்கு சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது மிகவும் இலாபகரமானது, பாதுகாப்பானது.உதாரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சில நிறுவனங்களை தேர்ந்தெடுத்து ரூ 10,000 மட்டும் முதலீடுசெய்திருந்தால் தற்பொது அதன் சந்தை மதிப்பு பல நூறு மடங்கு உயர்ந்துள்ளது.1996 ஆம் ஆண்டு SBI நிறுவன பங்கில் ரூ 10,000 முதலீடு செய்திருந்தால் தற்பொது அதன் மதிப்பு ரூ. 16,76,430.

மற்றும் சில நிறுவனங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு.

Company Name Invest in Jan 96 20/10/2016 Value Action
State Bank of India 10,000 16,76,430.00 Details
ITC 10,000 23,38,976.00 Details
WIPRO 10,000 35,75,831.00 Details
CIPLA 10,000 42,87,353.00 Details
HDFC Bank 10,000 1,25,94,408.00 Details

தற்போதைய கால கட்டத்தில் உலக அளவில் நம் இந்தியாவின் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது.

நாம் அவ்வப்பொழுது அல்லது ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 மற்றும் ரூ 5,000 முதல் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்துதொடர்ந்து முதலீடு செய்வதன் முலம், எதிர்காலத்தில் மிகப்பெரும் இலாபம் ஈட்டமுடியும்.

இலவச ஆலோசனை மற்றும் டிமெட் கணக்கு துவக்க தொடர்புகொள்ளுங்கள்.

Traders Beats
Coimbatore: 9629457700 .